தங்கம் விலை பவுனுக்கு ரூ.296 குறைந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை படிபடியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ரூ. 296 குறைந்தது.
சமீபகாலமாக நடுத்தர மக்களின் கைகளுக்கு எட்டாத வகையில் விறுவிறுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இந்த வாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியுள்ளது.
நேற்று முன்தினம் பவுன் ரூ. 11,584க்கு விற்கப்பட்ட ஆபரணத் தங்கம் நேற்று ரூ. 296 குறைந்து, ரூ.11,288க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,411க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 37 குறைந்திருப்பது பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக அமைந்தது. அடுத்து வரும் நாட்களில் இது இன்னமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications