கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு-கூட்டணி தொடரும்?

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடந்த இந்தச் சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணியும் உடனிருந்தார்.
அரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது கருணாநிதியிடம் உடல்நிலை குறித்து ராமதாஸ் விசாரித்ததோடு கூட்டணி குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியிலேயே பாமக நீடிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்ததாகவும், தானும் அதையே விரும்புவதாகவும் ராமதாஸ் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இச் சந்திப்பின்போது இலங்கையில் போர் நிறுத்தம் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் தந்த மனுவை கருணாநிதியிடம் ராமதாஸ் வழங்கினார்.
இது குறித்து சோனியாவுடன் பேசுவதாக கருணாநிதி உறுதியளித்தார்.
முன்னதாக அமைச்சர் ஸ்டாலின் தனது சகோதரர் மு.க.தமிழரசுடன் நேற்று காலை ராமதாஸை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழரசுவின் மகள் திருமண பத்திரிக்கையை ராமதாசிடம் வழங்கிய ஸ்டாலின், கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தே முதல்வரை ராமதாஸ் மருத்துவனையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications