For Daily Alerts
Just In
தமிழகத்தில் மே 13ம் தேதி தேர்தல்
டெல்லி: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மே 13ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
கடைசி கட்டத் தேர்தல் மே 13ம் தேதி நடக்கிறது. அந்த தினத்தன்று தான் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ஏப்ரல் 24ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 28ம் தேதியாகும்.
புதுச்சேரி தமிழ்நாடு tamil nadu தேர்தல் எம்பி election மக்களவை counting வாக்குப் பதிவு polls parliament mps pondicherry election 2009 எண்ணிக்கை
Story first published: Monday, March 2, 2009, 18:34 [IST]