ஒரு ஓட்டுக் கூட வாங்காத வேட்பாளர்!
திருப்பூர்: திருப்பூர் அருகே நடந்த உள்ளாட்சி வார்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டுக் கூட வாங்காமல் 'சாதனை' படைத்துள்ளார்.
தேர்தலில் வெற்றி,தோல்வி என்பது வழக்கம், மேலும் குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழப்பவர்கள் கூட உண்டு. சிலருக்கு தங்களது குடும்பத்தினர் கூட ஓட்டு போடாமல் போய்விடும் நிலையில் தனது ஒரு ஓட்டை மட்டும் பெற்றவர்கள் கூட இருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் அனைவரும் பின்னுக்கு தள்ளிவிட்டார் திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர்.
செல்லம்பாளையம் முதல் வார்டுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் முத்துக்குமார் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளர் அருணாசலம் என்பவர் 199 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
முத்துக்குமாருக்கு ஒரு ஓட்டுக் கூட விழவில்லை. அவர் செல்லம்பாளையத்தின் மூன்றாவது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவராலும் அவருக்கு ஓட்டுப்போட முடியவில்லை.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications