நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளது.
பிப்ரவரி 21-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 3.36லிருந்து 3.03 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் தேயிலையின் விலை கணிசமாகக் குறைந்து காணப்பட்டதால் பணவீக்கம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கவனிக்க: இங்கே விலை எனக் குறிப்பிடப்படுவது பொருட்களின் சந்தை விலையை அல்ல. மொத்த விற்பனை விலையைக் குறிக்கும்.
கடந்த ஆண்டு இதே நாளில் பணவீக்கத்தின் அளவு 5.69 சதவிகிதமாக இருந்தது.
இந்த இரண்டு ஆண்டுகளில் பணவீக்கம் இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதல்முறை. ரிசர்வ் வங்கி ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரேட்டை 50 புள்ளிகள் அடிப்படையில் குறைத்த அடுத்த நாளே இந்த பணவீக்க வீழ்ச்சி அறிவிப்பு வந்துள்ளது.
More From
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications