நாகர்கோவில்-நாளை அத்வானி பிரச்சாரம் துவக்கம்
நாகர்கோவில்: பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் அத்வானி, நாளை மாலை நாகர்கோவிலில் நடக்கும் கூட்டத்தில் தனது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சிகள் கூட்டணி முயற்சியில் மும்முரமாக இறங்கி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் விருப்பமில்லாமல் இருக்கிறது.
இதையடுத்து பாஜக தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கன்னியாகுமரி தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந் நிலையில் நாளை மாலை 3 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடல் மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், மாநில தலைவர் இல.கணேசன், துணைத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
நாகர்கோவிலில் அத்வானிக்கு மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் பயன்படுத்தப்படுவார்கள். விழா பகுதிக்குள் நுழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications