தென் சென்னையை நெப்போலியனுக்குக் கேட்டு மனு
சென்னை: நடிகர் நெப்போலியனுக்கு தென் சென்னை தொகுதியைக் கேட்டு திமுகவில் மனு வாங்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பங்கள் படு சூடாக விற்பனையாகி வருகிறது.
இதுவரை 200 பேர் வரை மனுக்களை வாங்கியுள்ளனர். நேற்றும் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அலை மோதியது.
தென் சென்னையில் நெப்போலியனுக்கு சீட் கேட்டு அவருக்காக அவரது ரசிகர் மன்றத்தினர் மனு வாங்கிச் சென்றனர்.
ஏற்கனவே கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தென் சென்னையில் போட்டியிட தயாராக இருப்பதாக நெப்போலியன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மத்திய அமைச்சர் ராதிகா செல்வியும் நேற்று திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி விண்ணப்பம் வாங்கினார்.
வருகிற 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அன்றே விண்ணப்பங்களை கொடுக்க கடைசி நாளாகும். இதையடுத்து 25ம் தேதி முதல்வர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நேர்காணல் நடைபெறவுள்ளது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications