நாடாளுமன்ற தேர்தல்; மார்ச் 15ல் மூவேந்தர் முன்னணி கழகம் கூட்டம்
மதுரை: மதுரையில் வரும் 15ம் தேதி அன்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வரும் 15ம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ளது சிட்கோ கலையரங்கத்தில் நடக்கிறது.
இக்கூட்டத்துக்கு கட்சி தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் பணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும், தென் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கட்சி தலைவர் டாக்டர் சேதுராமன் போட்டியிட வேண்டும் என்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் இது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications