நாடாளுமன்ற தேர்தல்; அதிமுகவுக்கு அருந்ததியர் இயக்கங்கள் ஆதரவு
சென்னை: அருந்ததியர் மக்கள் இயக்கம் தங்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடுக்கு பதிலாக 3 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே தந்த திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் திமுக அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தது.
ஆனால், தங்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று கூறி 3 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே தந்த திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து நேற்று பல அருந்ததியர் இயக்கங்கள் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தன.
தமிழக அருந்ததியர் சங்கம், புரட்சிப் புலிகள், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி, தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி, அருந்ததியர் மகாசபை உள்ளிட்ட இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளனர்.
அருந்ததியினருக்கு நன்றி-ஜெ:
அப்போது ஜெயலலிதா அருந்ததியர் இயக்கங்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதற்கு தனது நன்றியினை அவர்களுக்கு தெரிவித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications