வீட்டுக் கடன் வட்டி -அரை சதவீதம் குறைத்த ஐசிஐசிஐ

அதன்படி இந்த வங்கி இனி வழங்கும் வீட்டு கடன்களுக்கான வட்டி 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
20 லட்ச ரூபாய்க்கு குறைவாக வாங்கும் வீட்டு கடன்களுக்கான வட்டி வீதம் இனி 9.75 சதவீதமாக இருக்கும். இதற்கு முன் இது 10 சதவீதமாக இருந்தது. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி வீதம் 10.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
30 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வாங்கும் கடன்களுக்கான வட்டி வீதம் 12 சதவீதத்தில் இருந்து, 11.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி வீதங்கள் குறைப்பு அனைத்தும் புதிய கடன்களுக்கு மட்டுமே பொருந்தும், என்று அவர் கூறியுள்ளார்.
இப்போதும் அதிகம்தான்!
ஆனால் இப்போதும் இந்த வட்டி விகிதம் மிக அதிகமான ஒனறாகவே பார்க்கப்படுகிறது. தப்போது ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள வட்டிச் சலுகைகள் மக்களை முழுமையாகப் போய்ச்சேர வேண்டுமானால் வணிக வங்கிகள் பல்வேறு கடன்களுக்கு 3.5 முதல் 5 சதவிகிதத்துக்குள்தான் வசூலிக்கப்பட வேண்டும்.
பல நுகர்வோர் கடன்களை வட்டியில்லாமல் வழங்கவும் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. ஆனால் இதையெல்லாம் வணிக வங்கிகள் காதிலேயே போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்.. ஆர்பிஐ - மத்திய அரசு முடிவு? அப்போ ரூ.500 நோட்டின் நிலைமை என்ன? -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications