தமிழகத்தில் போட்டியிடும் 12 வேட்பாளர்களை அறிவித்தது பகுஜன் சமாஜ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்களை அக்கட்சியின் தேசியச் செயலாளர் சுரேஷ் மானே இன்று அறிவித்தார்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது.
முதல் கட்டமாக 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று சுரேஷ் மானே சென்னையில் அறிவித்தார்.
கன்னியாகுமரியில் சிவகாமி
வேட்பாளர்கள் பட்டியல் விவரம்..
தென்சென்னை-ஸ்ரீதரன், மத்திய சென்னை- யூனுஸ் கான், கன்னியாகுமரி-சிவகாமி, தர்மபுரி-புருஷோத்தமன், மயிலாடுதுறை - சப்தரிஷி, ஆரணி-சங்கரன், ஸ்ரீபெரும்புதூர்-ராஜப்பா.
மதுரை - தர்பார் ராஜா, திருச்சி - கல்யாணசுந்தரம், சேலம் - பாலசுப்பிரமணியன், கோவை - ராமசுப்ரமணியன், தூத்துக்குடி - ஜீவன்குமார்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications