லஞ்சம்: சப்-இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு
விளாத்திகுளம்: லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து விளாத்திகுளம் சப் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வசந்தரராஜ். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பணிபுரிந்தார். அப்போது அங்கு அவர் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து லஞ்ச ஓழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் விளாத்திகுளத்திற்கு மாற்றப்பட்டார்.
இடமாற்றம் செய்யப்பட்டபோதிலும் குற்றச்சாட்டு அடிப்படையில் அவர் மீது துறைவாரியாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மை என்பது விசாரணை முடிவில் தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நெல்லை டிஐஜி கண்ணப்பன் பிறப்பித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications