திமுக தலைமைக் கழக பேச்சாளருக்கு கல்தா!
கரூர்: திமுக தலைமைக் கழக பேச்சாளர் கரூர் கணேசனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
திமுக தலைமைக் கழக பேச்சாளராக இருப்பவர் கரூர் கணேசன். இவரது மனைவி கவிதா. இவர் இனாம் கரூர் நகராட்சி தலைவராக உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் கணேசன் மனைவி கவிதா பற்றி திமுக மாவட்ட துணைச் செயலாளர் பாலகுருபரன் இழிவாகப் பேசியதாக கணேசன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் கரூர் கணேசன் மற்றும் திமுகவைச் சேர்ந்த சிலர் பாலகுருபரனின் திருமண மண்டபத்திற்கு சென்று அங்கிருந்த மேலாளரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த ரூ. 3. லட்சம் பணம், நகைளை பறித்து சென்றதாக பாலகுருபரன் தரப்பில் கரூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதன் பேரில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் கரூர் கணேசன், இனாம் கரூர் 13 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிரிவாசன், 3 -வது வார்டு பிரதிநிதி மதியழகன், புகளூர் பேரூராட்சியைச் சேர்ந்த சண்முகம், வெங்கமேடு புரட்சி நம்பி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் கரூர் கணேசன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து தற்காலிமாக நீ்க்கி கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications