குழந்தைகளை கொன்ற மனநோயாளி தாய்மாமன்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தனது அக்காளின் குழந்தைகள் இருவரை கொடூரமாக தாக்கி, கொலை செய்த மனநோயாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சித்ரா தேவி. இவர்களுக்கு கவிதா (7) , கோகுல்தாஸ்(4) என்ற குழந்தைகள் இருந்தனர்.
சித்ராதேவியின் தம்பி அருள்செல்வன் (27) மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் சித்ரா தேவி வீட்டில் தங்கியிருந்தார்.
காலை சித்ரா தேவியு விட்டு வெளியே சென்றிருந்தார். குழந்தைகள் கவிதா, கோகுல்தாஸ் ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அருள் செல்வன் அருகில் இருந்த கட்டையை எடுத்து அந்த இரு குழந்தைகளும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் கவிதா சம்பவ இடத்திலே துடிதுடித்து பலியானார். படுகாயமடைந்த கோகுல்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருள் செல்வனை கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications