கேரளா-தேர்தல் தேதி மாறுகிறது?
திருவனந்தபுரம்: ஏப்ரல் 9ம் தேதி புனித வெள்ளியும், ஏப்ரல் 12ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும், ஏப்ரல் 14ம் தேதி விஷு பண்டிகையும் வருவதால் கேரளத்தில் மக்களவைத் தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் கோரியுள்ளன.
கேரளத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 16ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி திருவனந்தபுரம் வந்தார்.
அவரை இந்திய கம்யூனிஸ்ட், பாஜக கட்சிப் பிரதிநிதிகள் தனித்தனியாக சந்தித்து தேர்தலை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
கேரள மக்களால் கொண்டாடப்படும் விஷு பண்டிகை ஏப்ரல் 14ம்ந் தேதியும், கிருஸ்துவர்கள் கொண்டாடும் புனிதவெள்ளி ஏப்ரல் 9ம் தேதியும், ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 12ம் தேதியும் வருவதால் இந்தப் பண்டிகைகளுக்கு ஒரு வாரமாவது கால அவகாசம் அளித்து தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தினர்.
இதனால் கேரளத்தில் தேர்தல் தேதி மாற்றப்படும் என்று தெரிகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி!












Click it and Unblock the Notifications