மக்களவை தொகுதி அறிமுகம்-18: திருப்பூர்

கோவை மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட தொகுதிகளை இணைத்து புதிய திருப்பூர் தொகுதி உருவாகியுள்ளது.
சமீபத்தில்தான் திருப்பூர் தனி மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனி எம்.பி. தொகுதியாகவும் திருப்பூர் மாறியுள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு.
இதுவரை ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டசபைத் தொகுதி தற்போது இரண்டாகப் பிரித்து வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகியுள்ளது.
தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி இது. சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில், திருப்பூர் தற்போது சிபிஎம் வசம் உள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி அதிமுக வசம் உள்ளது. பவானி தொகுதியின் எம்.எல்.ஏ. பாமகவைச் சேர்ந்தவர்.
அந்தியூர் தொகுதியில் திமுகவும், பெருந்துறை அதிமுக வசமும் உள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications