சத்யம் பங்குகளை வாங்க ஐகேட் மீண்டும் விருப்பம்

நிறுவனர் ராமலிங்க ராஜுவின் மோசடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சத்யம் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கைப்பற்றும் முயற்சியில் உலகப் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
ஏற்கெனவே எல் அண்டு டி, ஸ்பைஸ் குழுமம், டெக் மஹிந்திரா போன்ற இந்த முயற்சியில் தீவிரமாக இருப்பதை வெளியிட்டிருந்தோம்.
இப்போது சத்யம் பங்குகளை வாங்க மீண்டும் ஐகேட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சத்யம் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையைப் பார்த்த பிறகு, அதை வாங்கும் போட்டியில் இறங்கப் போவதாக செய்திருப்பதாக ஐகேட் தெரிவித்துள்ளது.
ஐபிஎம், கேகேஆர் மற்றும் பிடெல்டி:
சத்யம் பங்குகளை வாங்குவதில் மேலும் 3 நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. ஐடி நிறுவன ஜாம்பவான் நிறுவனமான ஐபிஎம், கேகேஆர் மற்றும் பிடெல்டி நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இவை தவிர்த்து மேலும் 130 நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தை வாங்க விண்ணப்பித்துள்ளன. இவை அனைத்திடமிருந்துமே, இறுதி விருப்ப அறிக்கை கேட்டுள்ளது சத்யம் இயக்குநர் குழு.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications