கர்நாடக காங். தேர்தல் பொறுப்பாளராக எஸ்.ஆர்.பி நியமனம்
சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது பாஜக ஆட்சி உள்ளது. இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் அங்கு அதிக இடங்களைப் பிடிக்க தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் தீவிரமாக உள்ளது.
சமீபத்தில் 3வது அணியின் தொடக்க விழாவையும் கெளடா கர்நாடகத்திலேயே நடத்தினார். அவரது செல்வாக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விடாமல் தடுக்கும் வகையில் பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது.
இவர்களுக்கு இடையில் சிக்கியுள்ள காங்கிரஸ் விழுந்து போன தனது பலத்தை தூக்கி நிறுத்த கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக எஸ்.ஆர்.பி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவை ஒருங்கிணைத்து எஸ்.ஆர்.பி வழி நடத்துவார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications