சென்னை-பெங்களூரில் குறைந்த விலை பிளாட்டுகள்!

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உருவாக்கப்படும் காஸ்மோ சிட்டியில் 2 மற்றும் 3 பெட்ரூம் பிளாட்டுகளை குறைந்த விலையில் கட்டித் தருகிறது இந்நிறுவனம்.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஜெயகர் ஜெரோம் இப்படிக் கூறுகிறார்:
சென்னை மாதிரி பழமையும் பாரம்பரியமும் மிக்க நகரங்களுக்கு ஒரு படுக்கையறை வீடுகள் சரிவராது என்பதால், இரு படுக்கையறை மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளை கட்டித் தர முடிவு செய்தோம். இவற்றையும்கூட குறைந்த விலையில் இருக்குமாறு கட்டி வருகிறோம்.
பெங்களூரில் ஏற்கெனவே இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அங்கு அடுத்த கட்டமாக ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளைக் கட்டும் திட்டமுள்ளது. இந்த வீடுகள் குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்திலிருந்து கிடைக்கும். புதிய விமான நிலையத்தையொட்டி இந்த வீடுகள் அமையும்.
பெருநகரங்கள் தவிர, கொச்சி, கோவை போன்ற நகரங்களிலும் இம்மாதிரி குறைந்த விலை வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளோம். கோவையில் பெரும்பாலும் தனி வீடுகளைத்தான் விரும்புகிறார்கள். அவர்களையும் வாங்க வைக்கும் விதத்தில் பிளாட்டுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம், என்றார் ஜெயகர்.
சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நிலத்தின் மதிப்பு முன்பை விட 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாக ஜெயகர் குறிப்பிட்டார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications