செலவுக் குறைப்பு: டிஜிட்டல் கையெழுத்துக்கு மாறிய வங்கிகள்!!

வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் கடன் அட்டை அறிக்கைகள், பங்கு வர்த்தகர்களுக்கு அனுப்பப்படும் மின்னணு குறிப்புகள், தரகு பரிமாற்றங்கள், சாதாரண வங்கிக் கணக்குகள் என அனைத்தும் இப்போது டிஜிட்டல் கையெழுத்துடனேயே அனுப்பப்படுகின்றன.
அது என்ன டிஜிட்டல் கையெழுத்து?
எச்டிஎப்சி வங்கி, சிட்டி, ஏபிஎன் ஆம்ரோ போன்ற வங்கிகளின் அறிக்கைகள் மற்றும் குறிப்பேட்டு நகல்கள் அனைத்தின் வலது மூலையிலும் கையொப்பமிடும் இடத்தில் கைப் பெருவிரல் ரேகையும் அதன் மேல் கையொப்ப முத்திரையும் இருப்பதைக் காணலாம். இதுதான் டிஜிட்டல் கையெழுத்து.
இந்தக் கையெழுத்தால் நேரமும் மிச்சம், பேப்பர், இங்க் என எழுதுபொருள்கள் செலவும் குறைவாகிறதாம்.
'டிஜிட்டல் கையெழுத்துக்கு நம்பகத்தன்மை அதிகம். யாராலும் ஏமாற்றவும் முடியாது, போலிக் கையெழுத்தும் போட முடியாது. அதனால்தான் இந்த மாறுதல்...' என்கிறார் ராபர்ட் ராஜா. இவர்தான் இந்த டிஜிட்டல் டெக்னாலஜி சாப்ட்வேரை வங்கிகளுக்கு வழங்கியிருக்கும் ஒடிஸி டெக்னாலஜிஸ் தலைவர்.
இதனால் செலவு எவ்வளவு குறையும்?
'ஒன்றுமில்லை... 1 கோடி வங்கி ஸ்டேட்மெண்டுகளை அனுப்ப ஜஸ்ட் சில ரூபாய்கள் தான் செலவாகும்!' என்கிறார் எச்டிஎப்சி வங்கி அதிகாரி மித்தல்.
அப்ப... சரிதான்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications