டெல்லியில் அன்புமணியுடன் ராசா-பொங்கலூர் பழனிச்சாமி பேச்சு
Subscribe to Oneindia Tamil

முன்னதாக சென்னையில் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் பாமக தலைவர் ஜி.கே.மணி. அப்போது 8 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டது பாமக.
ஆனால், பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் தர திமுக ஒப்புக் கொண்டுள்ளது. மேற்கொண்டு பேசும் முன் முதலில் கூட்டணியில் சேருமாறு பாமகவிடம் திமுக கோரிக்கை வைத்தது.
திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸை நிர்பந்தித்து வருவது அன்புமணியே. இந் நிலையில் ஆ.ராசாவும் பொங்கலூர் பழனிச்சாமியும் டெல்லியில் அவருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ராமதாஸ் மற்றும் அன்புமணியுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமத் படேல் ஆகியோரும் தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications