உயர்நீதிமன்ற உத்தரவு-ஐபிஎஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை

உயர்நீதிமன்ற தீர்ப்பு காவல்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியாக இருக்கிறோம், ஆனால் சுனாமி போல பொங்கி எழுவோம் என எச்சரித்து சென்னையில் போலீஸார் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உடனடியாக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தை கூட்ட சங்கத்தின் தலைவர் கூடுதல் டிஜிபி சேகர், செயலாளர் ஐஜி ஜாபர்சேட் ஆகியோருக்கு காவல்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் விரைவில் கூடும் என்று தெரிகிறது.
இரு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கோரி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் மனு கொடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஐபிஎஸ் அதிகாரிகள் அப்பீல் செய்ய கோரிக்கை வைத்தால் அதை அரசு மறுக்காது என்றும் கருதப்படுகிறது. தேர்தல் காலம் என்பதால் காவல்துறையினரை அமைதிப்படுத்தும் பொருட்டு அரசே மேல் முறையீட்டை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications