கோவை மருத்துவக் கல்லூரியில் ராகிங்-டீன் விசாரணை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் கல்லூரிகளை ஆட்டி படைத்த ராகிங் கொடுமைகளுக்கு சில உயிர்கள் பலியாயின. இதையடுத்து ராக்கிங் கடுமையான சட்டங்கள் மூலம் ஓரளவுக்கு அடக்கப்பட்டது. ஆனால் முற்றிலும் அழிக்கப்படவில்லை.
சமீப காலமாக ராக்கிங் கல்லூரிகளில் மீண்டும் தலை காட்டத் துவங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரு மாணவன் ராகிங் செய்து கொல்லப்பட்டான். ஆந்திராவில் ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந் நிலையில் கோவை மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக புகார் கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர், முகவரி இன்றி வந்த அக்கடிதத்தை ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தான் வெளிப்படையாக புகார் அளிக்க பயந்து இப்படி கடிதம் மூலம் தெரிவித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதில், கல்லூரி விடுதியில் இருக்கும் மூத்த மாணவர்கள், ஜூனியர்களை ராகிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாணவிகள் விடுதியிலும் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை அனுப்பியது யார் என்பது தெரியாத நிலையிலும் ராகிங் பிரச்சினை என்பதால் கல்லூரி டீன் டாக்டர் குமரன் உடனடியாக விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
சில குறிப்பிட்ட மூத்த மற்றும் ஜூனியர் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் தனியறையில் ரகசிய விசாரணை நடத்தினர்.
கல்லூரி டீன் கூறுகையில், முதல் கட்டமாக சில மாணவர்களிடம் விசாரணை செய்துள்ளோம். அடுத்த கட்ட விசாரணை வரும் 25ம் தேதி நடத்தப்படும். அதன் பின்னர் மருத்துவ கல்லூரி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
ராகிங் நடந்தது உறுதியானால் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications