சின்ன சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!
மும்பை:வார இறுதி நாளான இன்று சிறிய சரிவுடன் முடிவுற்றது பங்குச் சந்தை. இன்றைய வர்த்தக நேரம் துவங்கியபோதே சந்தையில் சரிவும் ஆரம்பமாகிவிட்டது.
ஆனாலும் நிப்டி தனது 'பெஞ்ச்மார்க்' எண்ணான 2,800 புள்ளிகளுக்கு மேலேயே இருந்து முடிந்திருக்கிறது.
உலோகப் பிரிவு, ஓஎன்ஜிசி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.யு.எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், அம்புஜா சிமென்ட்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐடியா செல்லுலார், விப்ரோ, டாடா பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் வர்த்தகம் பிற்பகலுக்குப் பிறகே சூடுபிடித்தது.
ஹிண்டால்கோ, சன் பார்மா மற்றும் டாடா பவர் பங்குகள் நல்ல லாபம் கண்டன. டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி பங்குகள் இன்று நஷ்டத்தைச் சந்தித்தன.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 35.07 புள்ளிகள் ( 0.39 சதவீதம் ) குறைந்து 8,966.68 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தை நிப்டி 0.10 புள்ளிகள் மட்டும் குறைந்து 2,807.05 -ஆக நிலைப் பெற்றது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications