திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர்?

மலையாளியான சசி தரூர் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விவகாரங்களில் பெரும் அனுபவம் வாய்ந்தவர் சசி.
இவரை திருவனந்தபுரம் தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்தியில் மீ்ண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இவர் வெளியுறவு அமைச்சராகும் வாய்ப்பு கூட உள்ளது.
இந் நிலையில் திருவனந்தபுரம் வந்த சசி கேரள முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கருணாகரனை சந்தித்துப் பேசினார். தான் தேர்தலில் போட்டியிட விரும்புவதையும், அதற்கு அவரது ஆசிகளையும் சசி கோரியதாகத் தெரிகிறது.
இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சசி, எத்தனையோ போரை திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து வெற்றிகரமாக மக்களவைக்கு அனுப்பியவர் கருணாகரன் என்றார்.
உங்களை வேட்பாளராக ஏற்க திருவனந்தபுரம் பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளில் பலர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, சீட் பெற பலர் முயலலாம். பலரும் போட்டியிட விரும்பலாம். ஆனால் ஒருவருக்கு சீட் தரப்பட்டுவிட்டால் பின்னர் அனைவரும் இணைந்து செயல்படுவதே ஜனநாயகம். இம்முறை திருவனந்தபுரம் தொகுதியை வென்றே ஆவது என்று காங்கிரஸ் தீவிரமாக உள்ளது என்றார்.
சசி தரூரை வேட்பாளராக தேர்வு செய்ததி்ல் ராகுல் காந்திக்கு பெரும் பங்குண்டு என்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications