இலங்கை-அரசியல் தீர்வுகாண ஆஸி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் நடந்து வரும் இனப் படுகொலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு அரசியல் தீர்வு காண வழி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறுகையில், தனது கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும். அவர்களை வெளியேற விடாமல் தடுப்பது நியாயமல்ல.
தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகள் கிடைத்திடும் வகையில் அரசியல் சீர்திருத்தத்தை செய்ய வேண்டியது இலங்கை அரசின் கடமை என்றார்.
ஆஸ்திரேலியாவில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் தஞ்சமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications