'குடி'க்கு பணம் தர மறுத்த தாய்-தந்தையை கொன்ற மகன்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாய் மற்றும் தந்தையை சொந்த மகன் வெட்டி கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், தோட்டானுத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா(65). இவரது மனைவி வைரத்தம்மாள் (60). இவர்களுக்கு பக்கிரி (30) என்ற ஒரு மகன் உள்ளார்.
வேலைக்கும் போகாமால் ஊர் சுற்றி வந்த பக்கிரி குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தாய், தந்தையரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
மகனை திருத்த முயன்ற பெற்றோர்கள் அவரை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கிரி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது தந்தை பொன்னையா, தாய் வைரத்தம்மாள் ஆகியோரை சரமாரியாக வெட்டினார்.
இதில் பொன்னையா சம்பவ இடத்திலே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். படுகாயம் அடைந்த வைரத்தம்மாள் சிகிசைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து பக்கிரியை கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications