கொசுவை ஒழிக்க புதிய மருந்து- விஞ்ஞானி தகவல்
கோவை: கொசுக்களை ஒழிக்க புதிய மருந்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் கண்டுபிடித்துள்ளது என்று விஞ்ஞானி சேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழக முதன்மை கட்டுப்பாட்டாளர் சேகர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியா உள்ளிட்ட 183 நாடுகள் இணைந்து ரசாயன ஆயுதங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த நாடுகளில் ரசாயன ஆயுதங்கள் உள்ளன என்பது இதுவரை தெரியவில்லை.
ராசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வல்லமை இந்தியாவிற்கு உள்ளது. ரசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்க ராணுவ வீரர்கள், மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சியை டிஆர்டிஓ வழங்கி வருகின்து.
கொசுக்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய வகை மருந்தை ராணுவ ஆராய்ச்சிக் மேம்பாட்டுக் கழகம் கண்டுபிடித்துள்ளது. இது ஸ்டாப் என்ற பெயரில் சந்தைக்கு வந்துள்ளது என்றார் விஞ்ஞானி சேகர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications