ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய தலைவரானார் மோகன் பகவத்
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய தலைவராக மோகன் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பகவத், பொதுச் செயலாளராக இருக்கிறார். 9 ஆண்டுகளாக சுதர்சன் தலைவராக இருந்து வந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் அகில பாரத பிரதிநிதிகள் சபை மாநாடு நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த சமயத்தில், பகவத் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக சுரேஷ் சோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications