ராஜுவிடம் சிபிஐ மேலும் இரண்டு நாள் விசாரணை!

ரூ.7800 கோடி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இந்த மூவரையும் மார்ச் 10-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்திருந்தது ஹைதராபாத் 14-வது பெருநகர நீதிமன்றம்.
இப்போது மேலும் சில தகவல்கள் பெறுவதற்காக ராஜு சகோதரர்கள் மற்றும் வாட்லாமணியை கூடுதலாக இரு தினங்கள் விசாரணை செய்ய வேண்டும் என சிபிஐ கோர்ட்டில் விண்ணப்பித்திருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சனிக்கிழமை முதல் மேலும் இரு தினங்களுக்கு இவர்களை சிபிஐ தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தனர்.
7 உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் பலனாய்வுக் குழு, ராஜு சகோதரர்கள் மற்றும் வாட்லாமணியை விசாரிக்கிறது.
இந்த விசாரணையின் போது காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மீண்டும் 3 மணி முதல் 4 மணி வரையிலும் ராஜுவின் வழக்கறிஞர்கள் உடனிருக்கலாம் என்றும் கோர்ட் அனுமதித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications