நாளை தேமுதிக நேர்காணல் - விஜயகாந்த் இன்டர்வியூ செய்கிறார்
Subscribe to Oneindia Tamil

40 தொகுதிகளுக்கும் ...
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை (23-ந்தேதி) காலை 9 மணிக்கு 14 தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி (புதன்கிழமை) 12 தொகுதிகளுக்கும் நேர் காணல் நடக்கிறது.
நேர்காணலுக்கு வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்ற பகுதி, தங்கள் வயது பற்றிய சான்றிதழ், தங்கள் பெயரில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் அது குறித்த விவரம் ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
40 தொகுதிகளுக்கும் விஜயகாந்த் நேர்காணல் நடத்தவுள்ளார் என்பதால் புதிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
More From
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications