தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கிறது திமுக- எனவே இந்த முறை கிடையாது: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை வைத்துத்தான் திமுக ஆட்சி நடத்தி வருகிறது. எனவே இந்த முறை தேர்தல் அறிக்கையை வெளியிட மாட்டோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிப் பேசிய விஜயகாந்த் இவ்வாறு கூறினார்.
அவர் பேசுகையில், எனது தேர்தல் அறிக்கையைத்தான் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்றுவரை பின்பற்றி வருகிறார். ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கையை நான் வெளியிடமாட்டேன்.
நடக்கும் ஆட்சியைப் பார்த்தால் தேமுதிக ஆட்சி போலத்தான் உள்ளது. காரணம், எங்களது தேர்தல் அறிக்கையை வைத்துத்தான் திமுகவினர் ஆட்சி நடத்தி வருகின்றனர் என்றார் விஜயகாந்த்.
More From
-
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications