பொட்டு அம்மான் வீடு பிடிபட்டது-ராணுவம்

ராணுவத்தின் 58வது பிரிவு, இந்த வீட்டைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை பொட்டு அம்மானும், புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் அம்மானும் பயன்படுத்தி வந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், இரணைப்பாலை என்ற இடத்தில் இந்த வீடு இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. கடும் சண்டைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை வீடு சிக்கியதாகவும் ராணுவம் கூறுகிறது.
இந்தப் பகுதியில் ஒரு ஜீப் ஒன்றும் கிடைத்துள்ளது. அதை பொட்டு அம்மான் பயன்படுத்தி வந்ததாக ராணுவம் சந்தேகிக்கிறதாம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில், அவரது மகன் சார்லஸ் அந்தோணி, பொட்டு அம்மான் ஆகியோரே தற்போது போரை முன்னின்று நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பொட்டு அம்மான் பயன்படுத்திய வீட்டைப் பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications