சிதம்பரம் கோயில்: அரசு வெளியேற வேண்டும்-பாஜக
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடாராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதை கண்டித்து சிதம்பரத்தில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கலந்து கொள்ள வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதசார்பற்ற அரசு என கூறிக்கொள்ளும் அரசு ஒரு மதத்தின் கோயிலை எடுத்துக் கொண்டது சரியான செயல் அல்ல. மத சார்பற்ற தன்மைக்கு எதிரானது.
அரசு இந்த கோயிலை எந்த நோக்கத்தில் எடுத்துக் கொண்டது என தெரியவில்லை. ஆனால் இதற்கு உள்நோக்கம் உள்ளது. இதற்கு எதிர்ப்புகளை காட்ட வேண்டிய நேரத்தில் காட்ட வேண்டிய விதத்தில் மே 13ம் தேதி காட்டுவோம் என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications