பத்தாயிரம் கண்ட பங்குச் சந்தை!
மும்பை: பங்குச் சந்தையில் இந்த வாரம் அமோக வாரம்... நேற்று 10 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ் இன்றும், சாதக வர்த்தகம் காரணமாக முன்னேற்றப்பாதையில் தொடர்ந்தது.
பணவீக்கம் குறைந்ததும், ரிசர்வ் வஙே்கி மேலும் சலுகைக் குறைப்புகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும் இந்த சாதக நிலை நீடிப்பதாக பங்குத் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று கலை வர்த்தகம் துவங்கிய போதே 38 புள்ளிகள் கூடுதலாகத் துவங்கிய சென்செக்ஸ் இடையில் சற்றே நழுவினாலும், வர்த்தக நேர முடிவில் 45 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தது.
கடந்த 4 தினங்களில் மட்டும் 1035 புள்ளிகளைப் பெற்றுள்ளது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 26 புள்ளிகள் கூடியுள்ளது. இதன்மூலம் வெற்றி கரமாக 3100 புள்ளிகளைக் கடந்துவிட்டது நிப்டி.
தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டில் ஆர்வம் காட்டி வருவதால் பங்கு வர்த்தகமும் சுணக்கமில்லாமல் தொடர்கிறது.
வார இறுதி நாளான இன்றைய வர்த்தகத்தில் ஏசிசி, டாடா ஸ்டீல், சன் பார்மா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டால்கோ மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
இன்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 10048.49 (45.39), நிப்டி: 3108.65 (26.40)
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications