நெல்லை தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் பயோடேட்டா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காஞ்சிபுரத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தீவிரமாக பரிசீலித்து வருகிறார். நேற்று 9 தொகுதிகளான வேட்பாளர்களை வெளியிட்டார்.
நெல்லை தொகுதியின் வேட்பாளராக மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தன்குளத்தை சேர்ந்தவர். தேமுதிகவின் நெல்லை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில் நாங்கள் வெற்றி பெற்றால் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே இணைப்பு ரயில் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார்.
பயோடேட்டா:
பெயர் - எஸ். மைக்கேல் ராயப்பன்
வயது - 47
சொந்த ஊர் -நந்தன்குளம் (திசையன்விளை பேரூராட்சி)
கல்வித் தகுதி - பிளஸ் டூ
தொழில் - மும்பையில் எடிட்டிங் ஸ்டியோ வைத்துள்ளார். இயக்குனர் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் படத்தை தயாரித்து வருகிறார்.
மனைவி - கேத்தரின், பிளஸ் டூ படித்தவர்
மகன் - செராபின் ராய சேவியர், மும்பையில் எம்பிஏ படித்து வருகிறார்.
மகள் - ரிப்சிரோஸ் பிஇ முதலாம் ஆண்டு படிக்கிறார். மற்றொரு மகள் மெர்லின் பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications