திமுக: தஞ்சை திமுக சீட் யாருக்கு?-பழனிமாணிக்கம Vs சந்திரசேகரன்
தஞ்சை: தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக சீட்டை கைப்பற்றுவதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தீவிர ஆதரவாளரான சந்திரசேகரன் ஆகியோர் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2004ல் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பழனிமாணிக்கம் மீது இப்போது தலைமை ஏதோ கோபத்தில் உள்ளது. இதனால் அவரை இம்முறை மீண்டும் சீட் கேட்டு விண்ணப்பிக்குமாறு திமுக தலைமை கூறவில்லை. அவரும் தலைமை அழைத்துச் சொல்லும் என்று கடைசி நாள் வரை காத்திருந்துவிட்டு மனு செய்தார்.
தொகுதியில் தனக்கு தனி செல்வாக்கு இருப்பதால் இந்த முறையும் தனக்கே சீட் தரப்படும் என அவர் கருதுகிறார்.
ஆனால், திமுக-தயாநிதி சிக்கல் தீர்ந்ததால் அங்கு ழனிமாணிக்கத்துக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. முரசொலி மாறன் பேரவை என்ற அமைப்பை நடத்தி வரும் தஞ்சை சந்திரசேகரன் என்பவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. அவரும் இதற்கான கோதாவில் மும்முரமாக குதித்துள்ளார்.
தாயநிதி மாறனின் ஆசி உண்டு என்பதால் இவரது ஆதராவாளர்கள் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.
இதையடுத்து தஞ்சை திமுகவில் சீட் பழனிமாணிக்கத்திற்காக அல்லது சந்திரசேகருக்காக என பலர் 'பெட் கட்டி' வருவதாகவும் தெரிகிறது.
ஆரம்பிச்சிட்டுங்கய்யா...!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications