திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு மாறிய தன்ராஜ்

திண்டிவனம் தொகுதி, மறு சீரமைப்பின் கீழ் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதையடுத்தே கள்ளக்குறிச்சிக்கு வருகிறார் தன்ராஜ்.
திண்டிவனம் தொகுதி எம்.பியாக மக்களிடையே நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருந்தார். இருப்பினும் தற்போது கள்ளக்குறிச்சிக்கு மாறி வர வேண்டிய நிலை.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உறவினர் என்பது ஒருபுறம் இருந்தாலும், தனது தொகுதி மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ளார் தன்ராஜ்.
கட்சியினர் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயர் உள்ளது. சமீபத்தில் தனது பிரசாரத்தை வித்தியாசமான முறையில் தொடங்கினார் தன்ராஜ்.
குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் தொகுதிக்குள் வலம் வந்த தன்ராஜ், நல்ல காலம் வரப் போகுது என்று கூறி வித்தியாசமான முறையில் மக்களிடையே பாமகவுக்கு ஆதரவு திரட்டி அனைவரையும் கவர்ந்தார்.
அதிமுகவுடன் இணைந்திருப்பதால் கிடைத்துள்ள கூடுதல் பலம், டாக்டர் ராமதாஸின் சொந்த செல்வாக்கு, வன்னியர் ஜாதி பலம் உள்ளிட்டவற்றை நம்பி கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளார் தன்ராஜ்.
திமுக அணியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவே போட்டியிடுகிறது.
வெற்றி தேவதை யார் பக்கம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications