அஜ்மானில் சிவ்ஸ்டார் பவன் ஹோட்டல் திறப்பு
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: பிரபல ஹோட்டல் சிவ்ஸ்டார் பவனின் புதிய கிளை அஜ்மானில் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படுகிறது.
ஏப்ரல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிவ்ஸ்டார் ( www.sivestar.com ) பவனின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
தமிழ் மக்கள் மனம் அறிந்து சுவையுடன் உணவினை வழங்கி வரும் சிவ் ஸ்டார் பவன் திறப்பு விழாவில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க சிவ்ஸ்டார் பவன் அதிபர் லெ. கோவிந்தராசு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள ...
மின்ன்ஞ்சல்: [email protected]
தொலைபேசி எண்: 06-7460360 / 050-4543601


Click it and Unblock the Notifications
