கூட்டணி கட்சிகள் விலகியதால் பாதிப்பில்லை-ஸ்டாலின்
சென்னை: நமது கூட்டணியில் இருந்த சில கட்சிகள் விலகினாலும் மக்கள் எழுச்சி நமக்கு ஆதரவாக உள்ளது என்று அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் அதன் தலைமையகமான அன்பகத்தில் நடந்தது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இளைஞர் அணி எவ்வாறு பிரசாரம் செய்வது, கூட்டணி கட்சியுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதில் ஸ்டாலின் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டது. நாளை மறுநாள் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. சில கூட்டணிக் கட்சிகள் இடம் மாறியிருக்கின்றன. நமது கூட்டணியில் இருந்த சில கட்சிகள் விலகினாலும் மக்கள் எழுச்சி நமக்கு ஆதரவாக உள்ளதை கண்கூடாகக் காண முடிகிறது.
இளைஞர் அணியினர் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தெருமுனை பிரசாரம், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் மக்களிடமும் நமது சாதனைகளை கொண்டு செல்ல வேண்டும்.
40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் வகையில் இளைஞர் அணியினர் பாடுபட வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications