திண்டுக்கல் தேமுதிக வேட்பாளர் முத்துவேல்ராஜ்

அதிமுகவுக்குத் திருப்பம் தந்த தொகுதி திண்டுக்கல். அதிமுக பிறந்த பின்னர் நடந்த முதல் தேர்தல் திண்டுக்கல் இடைத் தேர்தல். அங்கு மாயத்தேவர் பெற்றுக் கொடுத்த வெற்றிதான் அதிமுகவின் தொடர் வெற்றிக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி.
அப்படிப்பட்ட திண்டுக்கல்லில் நிற்கிறார் முத்துவேல்ராஜ். 60 வயதாகும் முத்துவேல்ராஜ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள தேக்கம்பட்டிதான் இவரது சொந்த ஊர்.
நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். தேமுதிக மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கிறார். எம்.எஸ்.சி, எம்.எஸ் படித்துள்ளார். கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ள முத்துவேல்ராஜ், தனது படிப்புத் தகுதியும், கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அனுபவமும், படித்தவர்கள், இளைஞர்களின் வாக்குகளை அள்ளித் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
வாக்காளர்களின் மனப் பூட்டை திறக்கும் வல்லமை முத்துவேல்ராஜுக்கு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications