கஸாப் பாதுகாப்புக்கு ரூ. 6 கோடியில் வேன்

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அஜ்மல் கஸாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிபட்டான்.
இந்நிலையில் இவருக்கு வாதாட அஞ்சலி வாக்மேர் என்ற பெண் வக்கீல் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கஸாப் மீதான வழக்கு வரும் 6ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கஸாபை விசாரணைக்கு கொண்டு வரும் வழியில் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சுமார் ரூ. 6 கோடி மதிப்பு கொண்ட அதி நவீன பாதுகாப்பு வேன் ஒன்றை இறக்குமதி செய்துள்ளது.
இந்த வேனில் ரூ. 2 கோடி மதிப்பிலான வெடிகுண்டுகளால் தகர்க்க முடியாத உறுதியான பகுதி ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு தான் கஸாப் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்.
மேலும் இந்த வேனில் ஸ்கேனர் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வேனை சுற்றிலும் உள்ள 200 மீ., சுற்றளவில் வெடி பொருட்கள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
இப்படி ஒரு பக்கம் மகாராஷ்டிரா அரசாங்கம் கஸாபின் பாதுகாப்புக்கு கோடி கணக்கில் செலவழித்தாலும், அவருக்காக வழக்கில் ஆஜராகும் வக்கீல் அஞ்சலிக்கு பேசப்பட்டுள்ள சம்பள தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 900 தானாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications