திமுக: தூத்துக்குடியில் பெரியசாமி மகனுக்கு வாய்ப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் அந்த மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் தி்முக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னையில் நேற்று தொடங்கியது.
இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன், முன்னாள் எம்பிக்கள் ஜெயசீலன், கோவில்பட்டி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயதுரை, கே.ராஜாராம், பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டியனார் பேரன் பாண்டிநாதன், பேராசிரியர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மனைவி சந்திரா உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்தனர்.
இவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்தது. ஒவ்வொருவரிடமும் வெற்றி வாய்ப்பு நிலவரம் பற்றி முதல்வர் கருணாநிதி மற்றும் தலைவர்கள் கேட்டறிந்தனர்.
தூத்துக்குடி தொகுதியில் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன் அல்லது எம்பி ஜெயசீலன் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications