தேர்தல் விதி மீறல்-தேனி எஸ்பி அதிரடி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய எஸ்பி ராஜேந்திரனை அதிரடியாக மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேனியில் தேர்தல் விதிமுறைகளை மாவட்ட எஸ்பி ராஜேந்திரன் முறையாக கடைபிடிக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தன.
இதனால் அவரை அங்கிருந்து உடனே மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் உள்துறைச் செயலாளர் மாலதிக்கு பரிந்துரை செய்தது.
இதனையடுத்து தேனியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய எஸ்பி ராஜேந்திரனை அதிரடியாக மாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி எஸ்பி ராஜேந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய தேன்மொழி தேனி மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications