திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: அழகிரி, தயாநிதி, 11 புதுமுகங்கள்

21 லோக்சபா தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் நேர்காணல் 3 நாட்கள் நடந்தது. இதையடுத்து இன்று வேட்பாளர்களை திமுக அறிவித்தது.
வேட்பாளர்கள் விவரம் ...
1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.
2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
3.மத்திய சென்னை - தயாநிதி மாறன்.
4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.
5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.
6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.
7.கிருஷ்ணகிரி - சுகவனம்.
8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.
9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.
10.திருவண்ணாமலை - வேணுகோபால்.
11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.
12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.
13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.
14.பெரம்பலூர் - நெப்போலியன்.
15.நீலகிரி (தனி) - ராசா.
16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.
17.மதுரை - மு.க.அழகிரி.
18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.
19.தூத்துக்குடி - ஜெயதுரை.
20.நாமக்கல் - காந்தி செல்வன்.
21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.
4 அமைச்சர்களுக்கு சீட் மறுப்பு
மத்திய அமைச்சர்களாக இருக்கும் டி.ஆர்.பாலு, ராசா, பழனி மாணிக்கம் ஆகியோருக்கு சீட் கொடுத்துள்ள திமுக தலைமை, சுப்புலட்சுமி ஜெகதீசன், வெங்கடபதி, ரகுபதி, ராதிகா செல்வி ஆகிய நான்கு திமுக மத்திய அமைச்சர்களுக்கு சீட் மறுத்துள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்











Click it and Unblock the Notifications