11 பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டன
சென்னை: தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அந்தப் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜகவை திராட்டில் விட்டு விட்டன. இதனால் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியோடும், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியோடும் பேசிக் கொண்டிருக்கிறது பாஜக.
அதிமுக கழற்றி விட்டால் மதிமுகவையும் லபக்கிக் கொள்ள அது தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் பாஜக தமிழகத்தி்ல் 11 தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தயாரித்து விட்டது.
இன்று மாலை இல.கணேசன் தலைமையில் நடந்த மாநில தேர்தல் குழுக் கூட்டத்தில் இந்த வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
அந்தப் பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாஜகவின் 11 வேட்பாளர்கள் விவரம்..
தென் சென்னை - இல.கணேசன்.
வடசென்னை - தமிழிசை சவுந்தர்ராஜன்
கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன்,
திருப்பூர் - சி.பி.ராதாகிருஷ்ணன்.
ராமநாதபுரம் - திருநாவுக்கரசர்
சேலம் - லலிதா குமாரமங்கலம்
திருச்சி சுகுமாறன் நம்பியார்.
ஸ்ரீபெரும்புதூர் - ஜி.குமாரவேலு
நீலகிரி - கிருபாநிதி
கோவை - செல்வகுமார்
ஈரோடு - ரமேஷ்
சரத்குமார் உள்ளிட்டோருடன் ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications