பாக். மனித வெடிகுண்டுக்கு 35 பேர் பலி-150 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த மனித குண்டுவெடிப்பில் 35 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சுமார் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சக்வால் என்ற இடத்தில் உள்ள மசூதி ஒன்றில், ஷியா பிரிவு முஸ்லீம்கள் கிட்டத்தட்ட 2000 பேர் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் 35 பேர் உடல் சிதறிப் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறுகையில், இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
அங்குள்ள மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், இதுவரை 17 சடலங்கள் கிடைத்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 8 போரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இன்னும் பல சடலங்களை போலீசார் மீட்டு வருகின்றனர் என்றார்.
மன்மோகன் சிங் பிறந்த ஊர்..
இந்த குண்டுவெடிப்பு நடந்த சக்வால் மாவட்டத்தில் தான் நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications