பங்குச் சந்தை: 6 மாதங்களில் இல்லாத பெரும் உயர்வு!
மும்பை: சர்வதேச பொருளாதாரம் குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சி நிலை நோக்கித் திரும்புவதாக வரும் செய்திகளின் விளைவாக பங்குச் சந்தைகள் பரபரப்பான வர்த்தகத்துக்குத் திரும்பி விட்டன.
அதிலும் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 5வது நாளாக ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் கடந்த ஆறு மாத காலத்தில் இல்லாத அளவு அதிக புள்ளிகளுடன் வர்த்தகம் தொடர்கிறது.
இன்று காலை பங்குச் சந்தை திறக்கப்பட்டதுமே, 160 புள்ளிகள் அதிகரித்த நிலையில் வர்த்தகம் ஆரம்பித்தது. நிப்டியில் 92 புள்ளிகள் கூட, 3300 புள்ளிகள் என்ற புதிய உயரத்தைத் தொட்டுத் திரும்பியது.
இன்றைய வர்த்தகத்தை பெரிதும் முடுக்கிவிட்டிருப்பது ரிலையன்ஸ் பங்குகள்தான். இன்று காலை மட்டும் 4 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தன ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள். ரிலையன்ஸ் டெலிகாம் பங்குகளோ 7.29 சதவிகித உயர்வைக் கண்டது. ரிலையன்ஸ் இன்ப்ரா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ, ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரீஸ், டாடா பவர் நிறுவனங்களின் பங்குகள் எடுத்த எடுப்பிலேயே நல்ல லாபத்தில் கைமாறின.
இதர ஆசிய பங்குச் சந்தைகளும் இன்று பசுமையாகவே காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச் சந்தை தொடர்ந்து 4வது நாளாக நல்ல லாபத்தில் இயங்குகிறது.
முற்பகல் 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ்: 10547.72 (+198.89), நிப்டி: 3256.75 (+45.70)
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications