மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது
சென்னை: மனைவியைக் கொன்று, அவரது இறந்த உடலுடன் உறவு கொண்ட கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சுபாஷ் கிருஷ்ணன். 34 வயதான இவர் வேலை இல்லாமல் சுற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி. 28 வயதாகும் இவர் தள்ளுவண்டியில் பழம் விற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார் சுபாஷ் கிருஷ்ணன். மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் சாந்தி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
குடும்பத்தைக் காப்பாற்றாமல் பொறுப்பின்றி வரும் உனக்கு இதுதான் ரொம்ப முக்கியம் என்று கோபத்துடன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் கிருஷ்ணன், சாந்தியை அடித்துள்ளார்.
அதில் கீழே விழுந்தார் சாந்தி. அப்படியும் ஆத்திரம் தீராத சுபாஷ் கிருஷ்ணன் கயிற்றை எடுத்து சாந்தியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
பின்னர் குடி வெறியில் இறந்து போன மனைவியின் உடலுடன் உறவு கொண்டு தனது வெறித்தனத்தைத் தணித்துக் கொண்டார். மேலும் சாந்தியின் இறந்து போன உடல் முழுவதையும் கடித்தும் ஆத்திரத்தைத் தணித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து போய் விட்டார். தங்களது தாயார் பிணமாகக் கிடந்ததைப் பார்த்த சாந்தியின் 2 குழந்தைகள் தங்களது தாய் மாமாவுக்குப் போன் செய்து கூறியுள்ளனர்.
அவர் போலீஸாருக்குகத் தகவல் கொடுக்கவே விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி தலைமறைவான சுபாஷ் கிருஷ்ணனைக் கைது செய்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications