பவுனுக்கு ரூ.624 குறைந்தது; மேலும் குறைய வாய்ப்பு!!

கடந்த வாரத்தைக் காட்டிலும் பவுனுக்கு ரூ.624 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை ரூ.10,728 ஆகும். நேற்று மட்டுமே ரூ.240 வரை குறைந்துவிட்டது.
தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இது அதிர்ச்சியாகவும், தங்கம் வாங்கக் காத்திருந்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாகவும் இது மாறியுள்ளது.
தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சி இத்துடன் நின்றுவிடுமா...?
சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசகர் எல்கேஎஸ் சையது அகமது இப்படிக் கூறுகிறார்:
சர்வதே நிதி அமைப்பான ஐஎம்எப், தன்னிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. இப்போது எதிர்பார்த்ததை விட 4 மடங்கு தங்கம் மார்க்கெட்டு வந்தவண்ணம் உள்ளது. எனவே விலை குறைவதைத் தடுக்க முடியாது. இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலை கடுமையான சரிமைச் சந்திக்கும். கிராம் விலை ரூ.1000-ஐத் தொட வாய்ப்புள்ளது என்றார்.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்












Click it and Unblock the Notifications